News February 19, 2026
திருவள்ளூரில் இலவச திறன் பயிற்சி!

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பின்படி, NTPC நிறுவனத்தின் CSR நிதியுதவியுடன் Assistant Machine Operator பயிற்சி வழங்கப்படுகிறது. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 30 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். 3 மாத பயிற்சிக்காலத்தில் தங்குமிடம், உணவு, மாதம் ரூ.2000 வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 9940188582, 7598145203, 9841126297 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News April 20, 2026
திருத்தணியில் இருவர் அதிரடி கைது!

திருவள்ளூர்: திருத்தணி காந்தி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் முருகன்(21). இவர், கடந்த வெள்ளிக்கிழமை முருகப்ப நகர் நகாளம்மன் கோயில் அருகே நின்று கொண்டிருந்த போது பைக்கில் வந்த காசிநாதபுரத்தைச் சேர்ந்த சூர்யா மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் சேர்ந்து கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், முருகன் படுகாயமடைந்தார். இதையடுத்து, சூர்யா(26), லியோ(19) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.