News April 12, 2026
திருவள்ளூரில் அதிரடி கைது !

ஆர்.கே. பேட்டை பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் குமார் தலைமையில் போலீசார் கண்காணிப்பு மேற்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஸ்ரீ விலாசபுரத்தை சேர்ந்த கோபால் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றார். போலீசார் அவரை விரட்டிப்பிடித்து சோதனை செய்தனர். அதில் 17 மது பாட்டில்கள் சிக்கியது. மேலும் மோட்டார் சைக்கிளில் கடத்தப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகளும் பறிமுதல் செய்தனர்.
Similar News
News April 20, 2026
திருத்தணியில் இருவர் அதிரடி கைது!

திருவள்ளூர்: திருத்தணி காந்தி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் முருகன்(21). இவர், கடந்த வெள்ளிக்கிழமை முருகப்ப நகர் நகாளம்மன் கோயில் அருகே நின்று கொண்டிருந்த போது பைக்கில் வந்த காசிநாதபுரத்தைச் சேர்ந்த சூர்யா மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் சேர்ந்து கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், முருகன் படுகாயமடைந்தார். இதையடுத்து, சூர்யா(26), லியோ(19) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.