News March 15, 2026
திருவண்ணாமலையில் பரிதாப பலி!

தி.மலை: ஆலத்தூர் அருகே நத்தகொல்லை தெருவை சேர்ந்தவர் கருணாகரன் (58). சமையல்காரரான இவர், நேற்று முன்தினம் அப்துல்லாபுரத்தில் இருந்து ஆட்டோவில் தனது கிராமத்துக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, காஞ்சிபுரம் நோக்கி சென்ற கார் திடீரென ஆட்டோ மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த கருணாகரன், மருத்துவமனையில் வைத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News April 20, 2026
தி.மலை: கூண்டோடு கட்சி தாவல்!

தண்டராம்பட்டு ஒன்றியம் தானிப்பாடி மாவட்ட விளையாட்டு துறை ஒன்றிய செயலாளர் பொன் தனுசுவின் திமுக கட்சி அலுவலகத்தில் நேற்று அதிமுக மற்றும் பாமக, பாஜகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர். அவர்களுக்கு கட்சி சார்பில் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.