News January 10, 2026
திருமூர்த்தி அணை பகுதியில் ஆண் சடலம் மீட்பு

உடுமலை அருகே திருமூர்த்தி அணை பகுதியில் 71-வயது முதியவர் ரத்த காயங்களுடன் சடலமாக இருந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், அவரது உடலை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
Similar News
News April 20, 2026
திருப்பூரில் குடும்ப தகராறில் விபரீதம்

ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வன். குடும்பச் சண்டை காரணமாகத் தாய் வீடு சென்ற இவரது மனைவியை அழைக்க திருப்பூர் சென்றுள்ளார். அங்கு ஏற்பட்ட மனவருத்தத்தில், மாமனார் வீட்டிலேயே தாமரைச்செல்வன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.