News April 12, 2026
திருமா சகோதரர் போன்றவர்: பிரேமலதா

கடலூரில் நடந்த திமுக கூட்டணி பரப்புரையில் திருமாவளவனை பிரேமலதா அவமதித்ததாக சர்ச்சை எழுந்தது. இதற்காக பிரேமலதாவுக்கு விசிகவினரும் <<19628409>>எதிர்ப்பு<<>> தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மக்கள் நலக் கூட்டணியின்போது தங்கள் சகோதரர்போல் திருமா பழகியிருக்கிறார் என்று பிரேமலதா தெரிவித்துள்ளார். மேலும், தங்களுக்குள் நட்பும் புரிதலும் உள்ளதாகவும், தவறாக போடுவதை நிறுத்துங்கள் என்றும் கூறியுள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.