News February 23, 2026

திருமண நாளில் அக்கா, தங்கை ஒரே ரூமில் சடலமாக மீட்பு!

image

ஒரே நாளில் திருமணம் செய்யவிருந்த அக்கா, தங்கை சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஜோத்பூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 20-ம் தேதி ஷோபா(25), விமலா(23) இருவருக்கும் திருமண வரவேற்பு முடிந்தது. பிப்.21 முகூர்த்த நாளன்று காலை 4 மணிக்கு இருவரும் ஒரே அறையில் சடலமாக கிடந்தனர். இவ்வழக்கில் இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாகவும், தொடர் விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!