News March 9, 2026

திருமணத்திற்கு முன் ‘Live In Life’ பெஸ்ட்: நடிகை மானசா

image

எந்த உறவிலும் புரிதல் மிக முக்கியம் எனவும், ஒருவரை ஒருவர் முழுமையாக அறிய லிவிங் டுகெதர் மிகவும் உதவியாக இருக்கும் என நடிகை மானசா வாரணாசி கூறிய கருத்து இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. 2020-ல் மிஸ் இந்தியா மகுடம் சூடிய இவரது நடிப்பில் வெளிவந்துள்ள ‘Couple Friendly’ திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. Live In Life பற்றிய நடிகை மானசாவின் கருத்து குறித்து நீங்க என்ன சொல்றீங்க?

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!