News February 1, 2026

திருப்பூர்: What’s App பண்ணுங்க.. உடனே தீர்வு

image

திருப்பூர் மக்களே, மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் பொதுமக்களுக்கு இலவச சட்ட ஆலோசனை வழங்குகிறது. இந்த எண்ணுக்கு 72177 11814 போனில் இருந்து மெசேஜ் அனுப்பினால் போதும். உங்கள் (சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு) போன்றவைகளுக்கு இலவசமாக சட்ட ஆலோசனை பெறலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

Similar News

News February 21, 2026

அவிநாசி: கீரிப்பிள்ளை வளர்த்தவர் கைது

image

அவிநாசி அருகே மேற்கு ரத வீதியைச் சேர்ந்த கருப்பசாமி என்பவர் வீட்டில் கீரிப்பிள்ளை வளர்த்து வருவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் வனத்துறையினர் ஆய்வு செய்ததில் கருப்புசாமி வீட்டில் 2 சாம்பல் நிற கீரிபிள்ளையை வளர்ப்பது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் கருப்பசாமியை கைது செய்தனர்.

News February 21, 2026

திருப்பூரில் தேர்தல் தொடர்பாக ஆலோசனை கூட்டம்

image

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் மணிஷ் தலைமையில் சட்டமன்றத் தேர்தல் 2026-க்கு நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பு அலுவலர்களுடன் மேற்கொள்ள வேண்டிய தேர்தல் பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது.

News February 21, 2026

திருப்பூர்: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

திருப்பூர் மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்
1. விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்
2.அல்லது <>pmjay.gov.in<<>> இணையதளத்தில் ரேஷன்&ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்
3.விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்

error: Content is protected !!