News April 9, 2026
திருப்பூர் மாவட்டத்தில் வாபஸ் செய்த வேட்பாளர்கள்!

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திருப்பூர் மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதியில் 134 வேட்பாளர்கள் தாக்கல் செய்த 183 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் இன்று திருப்பூர் தெற்கு தொகுதியில் 2 பேர், காங்கேயத்தில் 2 பேர், பல்லடத்தில் 4 பேர், திருப்பூர் வடக்கு மற்றும் உடுமலையில் தலா ஒரு மனு என 10 வேட்பு மனுக்கள் வாபஸ் பெறப்பட்டுள்ளன.
Similar News
News April 20, 2026
திருப்பூரில் குடும்ப தகராறில் விபரீதம்

ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வன். குடும்பச் சண்டை காரணமாகத் தாய் வீடு சென்ற இவரது மனைவியை அழைக்க திருப்பூர் சென்றுள்ளார். அங்கு ஏற்பட்ட மனவருத்தத்தில், மாமனார் வீட்டிலேயே தாமரைச்செல்வன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.