News March 16, 2026

திருப்பூர் கலெக்டர் ஆய்வு

image

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திருப்பூர் மாவட்ட தேர்தல் அலுவலர் டாக்டர் மணீஷ் இன்று பல்லடம் வட்டம், சின்னக்கரையில் பறக்கும் படையினரின் வாகன சோதனையை நேரில் ஆய்வு செய்தார். அப்போது, வாகன சோதனைகள் அனைத்தையும் முழுமையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு அவர் அதிரடி உத்தரவிட்டார். தேர்தல் நடத்தை விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

Similar News

News April 20, 2026

திருப்பூரில் குடும்ப தகராறில் விபரீதம்

image

ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வன். குடும்பச் சண்டை காரணமாகத் தாய் வீடு சென்ற இவரது மனைவியை அழைக்க திருப்பூர் சென்றுள்ளார். அங்கு ஏற்பட்ட மனவருத்தத்தில், மாமனார் வீட்டிலேயே தாமரைச்செல்வன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!