News March 26, 2026
திருப்பூரில் முதல் முறை வாக்காளர்கள் 29,541 பேர்

திருப்பூர் மாவட்டத்தில் முதல்முறை ஓட்டுப்போட 18 வயது முதல் 19 வயது வரை 39,541 இளம் வாக்காளர்கள் காத்திருக்கிறார்கள். அதிகபட்சமாக பல்லடத்தில்-7,601, திருப்பூர் வடக்கு தொகுதியில்-7,064, அவினாசியில்-5,243, உடுமலையில்-4,248, திருப்பூர் தெற்கு தொகுதியில்-4,229, காங்கயத்தில்-3,894, தாராபுரத்தில்-3,645, மடத்துக்குளத்தில்-3,617 வாக்காளர்கள் உள்ளனர்.
Similar News
News April 20, 2026
திருப்பூரில் குடும்ப தகராறில் விபரீதம்

ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வன். குடும்பச் சண்டை காரணமாகத் தாய் வீடு சென்ற இவரது மனைவியை அழைக்க திருப்பூர் சென்றுள்ளார். அங்கு ஏற்பட்ட மனவருத்தத்தில், மாமனார் வீட்டிலேயே தாமரைச்செல்வன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.