News January 19, 2026
திருப்பூரில் இன்று இலவசம்!

திருப்பூர், கனரா வங்கி கிராமப்புற சுய வேலைய வாய்ப்பு பயிற்சி நிலையத்தின் சார்பாக பாஸ்ட்புட் தயாரித்தல் பயிற்சியில் சேர நேர்காணல் இன்று நடக்கிறது. இதில் ஆண், பெண் என இருபாலரும் சேரலாம். விடுதி வசதி, பயிற்சி, சீருடை, உணவு அனைத்தும் இலவசமாகவும், பயிற்சி முடிவில் அரசு சான்றிதழும் வழங்கப்படும் என பயிற்சி நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் விபரங்களுக்கு 9489043923 என்ற எண்னை தொடர்பு கொள்ளவும்.
Similar News
News April 20, 2026
திருப்பூரில் குடும்ப தகராறில் விபரீதம்

ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வன். குடும்பச் சண்டை காரணமாகத் தாய் வீடு சென்ற இவரது மனைவியை அழைக்க திருப்பூர் சென்றுள்ளார். அங்கு ஏற்பட்ட மனவருத்தத்தில், மாமனார் வீட்டிலேயே தாமரைச்செல்வன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.