News March 16, 2026
திருப்பூரில் அதிரடி ரத்து: கலெக்டர் அறிவிப்பு!

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததை அடுத்து, திருப்பூர் மாவட்டத்தில் திங்கள்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் இவ்விதிமுறைகளைத் திரும்பப் பெறும் வரை இந்த ரத்து நடவடிக்கை தொடரும் என மாவட்ட ஆட்சியர் நாரணவரே மனீஷ் ஷங்கர் ராவ் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 20, 2026
திருப்பூரில் குடும்ப தகராறில் விபரீதம்

ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வன். குடும்பச் சண்டை காரணமாகத் தாய் வீடு சென்ற இவரது மனைவியை அழைக்க திருப்பூர் சென்றுள்ளார். அங்கு ஏற்பட்ட மனவருத்தத்தில், மாமனார் வீட்டிலேயே தாமரைச்செல்வன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.