News February 23, 2026

திருப்பரங்குன்றம் தீபத்தில் திமுக அரசியல்: எல்.முருகன்

image

திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்தூணில் தீபம் ஏற்ற விடாமல் திமுக அரசியல் செய்வதாக எல்.முருகன் விமர்சித்துள்ளார். மதுரையில் NDA பொதுக்கூட்ட ஏற்பாடுகளை பார்வையிட்ட பின் பேசிய அவர், மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற நீதிபதி உத்தரவிட்டும் இன்றுவரை திமுக அரசு அதை நிறைவேற்றாமல் இருந்து வருகிறது என்றும், தீர்ப்பு வழங்கிய நீதிபதியை பதவிநீக்கம் செய்ய மனு கொடுத்தும் அரசியல் செய்வதாக குற்றம்சாட்டினர்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!