News February 24, 2026
திருப்பரங்குன்றம் செல்லும் மோடி: ராம சீனிவாசன்

மதுரை பொதுக்கூட்டத்திற்கு வரும் PM மோடி திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் தரிசனம் செய்ய உள்ளதாக தமிழக பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் கூறியுள்ளார். போதைப் பொருள் கடத்துபவர்கள், கஞ்சா விற்பவர்களையெல்லாம் சுதந்திரமாக நடமாட விடும் போலீசார், தீபம் ஏற்றுபவர்களை கைது செய்கின்றனர் என்று விமர்சித்தார். மேலும், தீபம் ஏற்ற வலியுறுத்தி போராட்டங்களை நடத்தி வரும் அப்பகுதி பெண்களை பாராட்டினார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.