News March 31, 2026

திருப்பரங்குன்றம் சர்ச்சைக்கு திமுக-பாஜக காரணம்: CTR

image

திருப்பரங்குன்றம் மக்கள் அமைதியை மட்டுமே விரும்புகிறார்கள் என அத்தொகுதியின் தவெக வேட்பாளரான CTR நிர்மல் குமார் கூறியுள்ளார். நூறு வருடங்களுக்கும் மேலாக அமைதியாக இருந்த திருப்பரங்குன்றத்தை சர்ச்சைக்குரிய பகுதியாக மாற்றியதாக திமுகவுக்கும் பாஜகவுக்கும் தனது கடும் கண்டனத்தை தெரிவித்தார். TN-ல் வன்முறையை தூண்டிவிட இந்த இரு கட்சிகளையும் விட மாட்டோம் எனவும் பேசியுள்ளார். <<-se>>#TNElection2026<<>>

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!