News January 15, 2026
திருப்பத்தூர்: பைக் விபத்தில் பெண் பலி!

குளத்தூர் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி இந்திரா (38). இவர் நேற்று (ஜன.14) இரவு 10 மணியளவில் புது கோவிந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது எதிரே வந்த பைக் மோதி படுகாயம் அடைந்தார். வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இது குறித்து ஆம்பூர் டவுன் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News April 20, 2026
திருப்பத்தூர்: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று (ஏப்ரல்.15) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.