News February 17, 2026

திருப்பத்தூர்: சொத்து தகராறில் 4 பேர் படுகாயம்

image

ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் பகுதியைச் சேர்ந்த, சந்திரா மகன் ஆனந்தன் மற்றும் அடியாத்தூர் பகுதியைச் சேர்ந்த செல்வி இவரது மகன் ராஜேஷ் ஆகிய இரு தரப்பினருக்கும் சொத்து தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் மீண்டும் நேற்று (பிப்.16) தகராறு ஏற்பட்டு, இரு தரப்பினரும் தாக்கியதில் 4 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Similar News

News April 20, 2026

திருப்பத்தூர்: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று (ஏப்ரல்.15) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!