News March 19, 2026

திருப்பத்தூர்: காவல் துறை சார்பில் விழிப்புணர்வு

image

திருப்பத்தூர் மாவட்டம், காவல் துறை சார்பில் இன்று மார்ச் 19 வெளியிட்டுள்ள விழிப்புணர்வு அறிக்கையில், பாதசாரிகள் கடக்கும் போது அவசரப்பட வேண்டாம்
சில நொடிகள் காத்திருப்பது, ஒரு உயிரை காப்பாற்றும். மகிழுந்து, பேருந்து, கனரக வாகனம் என எது ஓட்டும் ஓட்டுநர்கள் பாதசாலிகள் சாலையை கடக்கும் பொழுது பொறுத்திருந்து வாகனத்தை இயக்கவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News April 20, 2026

திருப்பத்தூர்: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று (ஏப்ரல்.15) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!