News April 11, 2026
திருப்பத்தூரில் பரபரப்பு!

பொன்னேரி ஊராட்சி பகுதியில் சாலையோரம் அமைந்துள்ள பெட்ரோல் பங்க், ஒகேனக்கல் கூட்டு குடிநீரை திருடி புதிய கட்டிடம் கட்ட பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதி பொது மக்களுக்கு தண்ணீர் கிடைக்காதால் பொதுமக்கள் அவதிபட்டனர். இதனையடுத்து இன்று (ஏப்.11)பெட்ரோல் பங்க் உரிமம் ரத்து செய்ய பெண்கள் காலி குடங்களுடன் பெட்ரோல் பங்கில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது
Similar News
News April 20, 2026
திருப்பத்தூர்: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று (ஏப்ரல்.15) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.