News February 24, 2026

திருப்பத்தூரில் கையும் களவுமாக சிக்கிய திருடர்கள்!

image

திருப்பத்தூர்: சென்னாகவுண்டனூரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் (38), வீட்டில் கோழிகள் வளர்த்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, குமார் (45), சின்னத்தம்பி (50) ஆகிய இருவரும் கோழிகளை திருட முயன்றுள்ளனர். அப்போது தமிழ்ச்செல்வன் 2 பேரையும் கையும் களவுமாக பிடித்த நிலையில், சின்னத்தம்பி மட்டும் தப்பி ஓடிவிட்டார். பின்னர் குமாரை போலீசில் ஒப்படைத்த நிலையில், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Similar News

News April 20, 2026

திருப்பத்தூர்: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று (ஏப்ரல்.15) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!