News February 23, 2026

திருப்பதி லட்டின் தரம் காக்க ₹25 கோடியில் லேப்

image

திருப்பதி லட்டு தயாரிக்க ₹250 கோடி மதிப்பிலான கலப்பட நெய் பயன்படுத்தப்பட்டதாக ஆதாரங்கள் கண்டறியப்பட்டு வழக்கு நடந்து வருகிறது. இதையடுத்து, FSSAI உதவியோடு திருப்பதியில் ₹25 கோடியில் ஆய்வகம் ஒன்றை ஆந்திர அரசு அமைக்கிறது. மேலும், பிரான்ஸிடம் இருந்து ₹3.5 கோடி பிரத்யேக பரிசோதனை இயந்திரமும் வாங்கப்படவுள்ளது. ஆய்வகத்தில் பக்தர்களுக்கு தரப்படும் பிரசாதத்தின் தரம், கலப்படம் குறித்து சோதிக்கப்படும்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!