News February 23, 2026

திருநெல்வேலி மாவட்ட வாக்காளர்கள் கவனத்திற்கு..!

image

திருநெல்வேலி மக்களே; இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய ‘1950’ என்ற எண்ணிற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து SMS அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக SHARE பண்ணுங்க!

Similar News

News February 24, 2026

நெல்லை: கேஸ் மானியம் ரூ.300 வங்கி கணக்கில் பெறுவது எப்படி…?

image

நெல்லை மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு <>இங்கு க்ளிக் செய்து<<>> எந்த நிறுவனம் (Bharatgas, indane, HP) என்பதை தேர்ந்தெடுங்க. பின்னர் நுகர்வோர் எண், வங்கி எண், IFSC கோட், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்தால் போதும், மாதந்தோறும் உங்க வங்கி கணக்குக்கு கேஸ் மானியம் வந்துவிடும். இதை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News February 24, 2026

நெல்லை: பேருந்து மோதியதில் பள்ளி மாணவி பலி

image

திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லியில் கடந்த வெள்ளிக்கிழமை மது போதையில் பேருந்து இயக்கிய ஓட்டுனர் எதிரே வந்த பள்ளி ஆட்டோ மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் நான்கு பேர் படுகாயமடைந்த நிலையில் பலத்தை காயமடைந்த 10-ம் வகுப்பு மாணவி செல்வ பாலா என்பவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!