News February 25, 2026

திருநெல்வேலி: நிலம் வைத்துள்ளவர்கள் கவனத்திற்கு

image

திருநெல்வேலி மக்களே! பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு நேரடியாக சென்று வில்லங்கச்சான்றிதழ் வாங்க ரொம்ப கஷ்டப்படுவிங்க. அங்கே நீண்ட நேரம் காத்திருந்து, அதிகாரிகள் கிட்ட பேசி வாங்கறது உங்களுக்கு பெரிய வேலையா இருக்கும். ஆனா, இப்போ இந்த லிங்கில் <>க்ளிக்<<>> பண்ணி இணையதளம் மூலமா வீட்டிலிருந்தே, மொபைல் போன்லயே சுலபமா வாங்கலாம். எந்த நேரத்திலும், எங்கே இருந்தும் விண்ணப்பிக்கலாம். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

Similar News

News April 20, 2026

நெல்லை : ஓடும் ரெயிலில் துணிகர சம்பவம்: ஒருவர் கைது!

image

கும்பகோணத்திலிருந்து அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் நெல்லை நோக்கி பயணித்த குமரி மாவட்டத்தைச் சேர்ந்த அஸ்வின் என்பவரின் 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போனை மர்மநபர் திருடினார். இதுகுறித்த புகாரின்பேரில் நெல்லை ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவரை கைது செய்து அவரிடமிருந்த செல்போனை மீட்டனர்.

error: Content is protected !!