News March 15, 2026

திருநெல்வேலி: கந்துவட்டி புகாரில் ஒருவர் கைது

image

விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள சிவந்திபுரம் வாய்க்கால் தெருவை சேர்ந்தவர் கங்காதரன்(50). இவர் அப்பகுதியில் உள்ள பலரிடம் வட்டிக்கு பணம் கொடுத்து வாங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கங்காதரன் கந்துவட்டி கேட்டதாக ஒருவர்
வி கே புரம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் விக்கிரமசிங்கபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து கங்காதரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News April 20, 2026

நெல்லை : ஓடும் ரெயிலில் துணிகர சம்பவம்: ஒருவர் கைது!

image

கும்பகோணத்திலிருந்து அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் நெல்லை நோக்கி பயணித்த குமரி மாவட்டத்தைச் சேர்ந்த அஸ்வின் என்பவரின் 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போனை மர்மநபர் திருடினார். இதுகுறித்த புகாரின்பேரில் நெல்லை ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவரை கைது செய்து அவரிடமிருந்த செல்போனை மீட்டனர்.

error: Content is protected !!