News March 25, 2026

திருநெல்வேலி: ஒரே CLICK – உங்க VOTE விவரம்!

image

திருநெல்வேலி மக்களே, உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உடனே செக் பண்ணுங்க. இந்த தளத்தில் உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை (VOTER ID) டைப் செய்து<> CLICK<<>> செய்யவும். அதில், உங்கள் பெயர், ஊர், எந்த இடத்தில் நீங்க வாக்கு செலுத்த வேண்டும் என்ற அனைத்து விவரங்களும் நொடியில் தெரிந்துவிடும். உடனே CHECK பண்ணுங்க. இதை SHARE பண்ணுங்க.

Similar News

News April 20, 2026

நெல்லை : ஓடும் ரெயிலில் துணிகர சம்பவம்: ஒருவர் கைது!

image

கும்பகோணத்திலிருந்து அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் நெல்லை நோக்கி பயணித்த குமரி மாவட்டத்தைச் சேர்ந்த அஸ்வின் என்பவரின் 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போனை மர்மநபர் திருடினார். இதுகுறித்த புகாரின்பேரில் நெல்லை ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவரை கைது செய்து அவரிடமிருந்த செல்போனை மீட்டனர்.

error: Content is protected !!