News March 31, 2026

திருத்தணியில் துடிதுடித்து பலி!

image

திருவள்ளூர்: திருவாலங்காடு ஒன்றியம் நாபளூரைச் சேர்ந்தவர் ராகவன்(33). இவருக்கு மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளனர். நேற்று முன் தினம் இரவு ராகவன் தனது பைக்கில் திருவள்ளூருக்குச் சென்று, மீண்டும் திரும்பினார். அப்போது, சென்னை – திருப்பதி நெடுஞ்சாலையோரம் நிறுத்தியிருந்த லாரியின் பின்புறம் பைக் மோதி விபத்திற்குள்ளானது. இதில், பலத்த காயமடைந்தவர், நேற்று(மார்ச் 30) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Similar News

News April 20, 2026

திருத்தணியில் இருவர் அதிரடி கைது!

image

திருவள்ளூர்: திருத்தணி காந்தி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் முருகன்(21). இவர், கடந்த வெள்ளிக்கிழமை முருகப்ப நகர் நகாளம்மன் கோயில் அருகே நின்று கொண்டிருந்த போது பைக்கில் வந்த காசிநாதபுரத்தைச் சேர்ந்த சூர்யா மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் சேர்ந்து கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், முருகன் படுகாயமடைந்தார். இதையடுத்து, சூர்யா(26), லியோ(19) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!