News February 27, 2026
திருத்தணியில் அதிரடி கைது!

மும்பையில் இருந்து திருத்தணி வழியாக சென்னைக்கு செல்லும் ரயில்களில் போதை மாத்திரைகள் கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்நிலையில், நேற்று(பிப்.26) மாலை திருத்தணி ரயில் நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமாக நின்ற 4 பேரை சோதனை செய்ததில், அவர்கள் போதை மாத்திரைகள் கடத்தி வந்தது தெரிந்தது. தொடர்ந்து, அப்துல்ரஹீம்(24), சையது யாசின்(30), ரப்புதின்(19), சதீஷ்குமார்(25) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
Similar News
News April 20, 2026
திருத்தணியில் இருவர் அதிரடி கைது!

திருவள்ளூர்: திருத்தணி காந்தி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் முருகன்(21). இவர், கடந்த வெள்ளிக்கிழமை முருகப்ப நகர் நகாளம்மன் கோயில் அருகே நின்று கொண்டிருந்த போது பைக்கில் வந்த காசிநாதபுரத்தைச் சேர்ந்த சூர்யா மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் சேர்ந்து கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், முருகன் படுகாயமடைந்தார். இதையடுத்து, சூர்யா(26), லியோ(19) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.