News April 4, 2026
திருச்செங்கோடு: பச்சிளம் குழந்தை பரிதாப உயிரிழப்பு!

திருச்செங்கோடு பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார் (26). இவர் நேற்று டூவீலரில் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கோயிலுக்கு சென்றுவிட்டு, திரும்பி கொண்டிருந்தார். கொக்கராயன் பேட்டை சாலையில் வந்த போது, ரோகித் என்பவர் ஓட்டி வந்த டூவீலர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் படுகாயமடைந்தவர்கள் தி.கோடு GH-க்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அஜித்குமாரின் 4 மாத குழந்தை ஹாசிகா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக டாக்டர் தெரிவித்தனர்
Similar News
News April 20, 2026
நாமக்கல்லில் ஓய்வுபெற்ற ஆசிரியர் விபத்தில் பலி

நாமக்கல் அருகே உள்ள பழையபாளையம் பகுதியை சேர்ந்தவர் மாதவன் (60). ஓய்வுபெற்ற ஆசிரியர். இவர் நேற்று முன்தினம் ஸ்கூட்டரில் தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றுவிட்டு, கூலிப்பட்டி-வேட்டாம்பாடி ரிங்ரோட்டில் சென்றபோது, அந்த வழியாக சென்ற வாகனம் அவரது ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து அவரது மகன் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்