News March 28, 2026

திருச்செங்கோடு அருகே விபத்து; ஒருவர் உயிரிழப்பு!

image

மல்லசமுத்திரம் சேர்ந்த வழக்கறிஞர் செல்வராஜ் கடந்த 24தேதி மல்லசமுத்திரத்தில் இருந்து டூவீலரில் வீட்டிற்கு போகும் போது லட்சுமிபுரம் பகுதியில் வேகத்தடையில் மோதி தூக்கி எறியப்பட்டு கீழே விழுந்தார். ஹெல்மெட் அணியாததால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில் நேற்று மாலை உயிரிழந்தார். இதுகுறித்து மல்லசமுத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News April 20, 2026

நாமக்கல்லில் ஓய்வுபெற்ற ஆசிரியர் விபத்தில் பலி

image

நாமக்கல் அருகே உள்ள பழையபாளையம் பகுதியை சேர்ந்தவர் மாதவன் (60). ஓய்வுபெற்ற ஆசிரியர். இவர் நேற்று முன்தினம் ஸ்கூட்டரில் தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றுவிட்டு, கூலிப்பட்டி-வேட்டாம்பாடி ரிங்ரோட்டில் சென்றபோது, அந்த வழியாக சென்ற வாகனம் அவரது ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து அவரது மகன் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்

error: Content is protected !!