News January 8, 2026

திருச்சி: லைசன்ஸ் எடுக்க இனி அலைய வேண்டாம்!

image

திருச்சி மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் <>parivahansewas.com <<>>என்ற இணையதளம் மூலமாக மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளம் மூலமாக LLR, டூப்ளிகேட் லைசன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை எளிதாக மேற்கொள்ளலாம். (SHARE பண்ணுங்க).

Similar News

News April 20, 2026

திருச்சி: சாக்கடையில் விழுந்தவர் பலி

image

திருச்சி, முசிறி புதிய பேருந்து நிலையம் அருகில் மாதா கோவில் தெருவை சேர்ந்த சரவணன் என்பவர், மது போதையில் சாக்கடையில் விழுந்துள்ளார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை தூக்கி மேலே அமர வைத்தனர். ஆனால் மீண்டும் போதையில் தடுமாறி சாக்கடையில் விழுந்தார் அருகில் இருந்தவர்கள் முசிறி காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்ல பரிசோதனை செய்தபோது இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

error: Content is protected !!