News March 26, 2026
திருச்சி மாவட்டத்தில் ரூ.44.25 லட்சம் பறிமுதல்

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் மேற்கொண்ட சோதனையில், நேற்று(மார்ச் 25) மாலை வரை ரூ.44,25,820 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதன் அடிப்படையில் ரூ.21,57,380 விடுவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 20, 2026
திருச்சி: சாக்கடையில் விழுந்தவர் பலி

திருச்சி, முசிறி புதிய பேருந்து நிலையம் அருகில் மாதா கோவில் தெருவை சேர்ந்த சரவணன் என்பவர், மது போதையில் சாக்கடையில் விழுந்துள்ளார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை தூக்கி மேலே அமர வைத்தனர். ஆனால் மீண்டும் போதையில் தடுமாறி சாக்கடையில் விழுந்தார் அருகில் இருந்தவர்கள் முசிறி காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்ல பரிசோதனை செய்தபோது இறந்து விட்டதாக தெரிவித்தனர்.