News March 17, 2026
திருச்சி: மண்டபம் உரிமையாளர்களுக்கு கட்டுப்பாடு

திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து திருமண மண்டபங்களின் உரிமையாளர்கள், தேர்தல் நடத்தை விதிகள் அமுலில் இருக்கும் வரை, தங்கள் மண்டபங்களில் செய்யப்பட்ட நிகழ்ச்சிகளுக்கான பதிவுகளை தேர்தல் அலுவலர்களிடம் தெரிவிக்க வேண்டும். திருமண மண்டபங்கள் மற்றும் கூட்ட அரங்குகளை அரசியல் கட்சியினர் பரிசுப் பொருட்கள் விநியோகம் செய்வதற்கு பயன்படுத்த அனுமதிக்க கூடாது என மாவட்ட தேர்தல் அலுவலர் சரவணன் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 20, 2026
திருச்சி: சாக்கடையில் விழுந்தவர் பலி

திருச்சி, முசிறி புதிய பேருந்து நிலையம் அருகில் மாதா கோவில் தெருவை சேர்ந்த சரவணன் என்பவர், மது போதையில் சாக்கடையில் விழுந்துள்ளார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை தூக்கி மேலே அமர வைத்தனர். ஆனால் மீண்டும் போதையில் தடுமாறி சாக்கடையில் விழுந்தார் அருகில் இருந்தவர்கள் முசிறி காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்ல பரிசோதனை செய்தபோது இறந்து விட்டதாக தெரிவித்தனர்.