News March 6, 2026

திருச்சி: போர் பதற்றம் – எம்பி கோரிக்கை

image

திருச்சி எம்பி துரை வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், வளைகுடா பகுதியில் உள்ள தமிழர்கள் உள்பட எந்த ஒரு இந்தியருக்கும், சிரமங்களோ ஆபத்தோ ஏற்படாத வகையில் அவர்களுக்கு பாதுகாப்பு அளித்து, இந்தியா அழைத்து வருவதற்கு மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளார்.

Similar News

News April 20, 2026

திருச்சி: சாக்கடையில் விழுந்தவர் பலி

image

திருச்சி, முசிறி புதிய பேருந்து நிலையம் அருகில் மாதா கோவில் தெருவை சேர்ந்த சரவணன் என்பவர், மது போதையில் சாக்கடையில் விழுந்துள்ளார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை தூக்கி மேலே அமர வைத்தனர். ஆனால் மீண்டும் போதையில் தடுமாறி சாக்கடையில் விழுந்தார் அருகில் இருந்தவர்கள் முசிறி காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்ல பரிசோதனை செய்தபோது இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

error: Content is protected !!