News March 28, 2026
திருச்சி: போக்சோ வழக்கில் அதிரடி தீர்ப்பு

திருச்சியை அடுத்து கீழ நாகமங்கலம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டனர்(30). இவர் 16 வயது சிறுமைய கடந்த 2020ஆம் ஆண்டு கட்டாயப்படுத்தி குழந்தை திருமணம் செய்து, பாலியல் வர்புணர்வு செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்படி, வழக்கு திருச்சி மகிளா நீதி மன்றத்தில் நடைபெற்றதில், நீதிபதி சன்முகபிரியா, மணிகண்டனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
Similar News
News April 20, 2026
திருச்சி: சாக்கடையில் விழுந்தவர் பலி

திருச்சி, முசிறி புதிய பேருந்து நிலையம் அருகில் மாதா கோவில் தெருவை சேர்ந்த சரவணன் என்பவர், மது போதையில் சாக்கடையில் விழுந்துள்ளார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை தூக்கி மேலே அமர வைத்தனர். ஆனால் மீண்டும் போதையில் தடுமாறி சாக்கடையில் விழுந்தார் அருகில் இருந்தவர்கள் முசிறி காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்ல பரிசோதனை செய்தபோது இறந்து விட்டதாக தெரிவித்தனர்.