News February 21, 2026

திருச்சி: பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

image

பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி பெருங்கோட்ட அளவிலான நிர்வாகிகள், சட்டமன்ற பொறுப்பாளர்கள், ஆலோசனைக் கூட்டம், திருச்சி மாவட்ட அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் ஆகியோர் கலந்து கொண்டு, திருச்சியில் பிரதமர் மோடி கலந்து கொள்ளும் பரப்புரை கூட்டத்திற்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசனைகள் வழங்கினர்.

Similar News

News April 20, 2026

திருச்சி: சாக்கடையில் விழுந்தவர் பலி

image

திருச்சி, முசிறி புதிய பேருந்து நிலையம் அருகில் மாதா கோவில் தெருவை சேர்ந்த சரவணன் என்பவர், மது போதையில் சாக்கடையில் விழுந்துள்ளார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை தூக்கி மேலே அமர வைத்தனர். ஆனால் மீண்டும் போதையில் தடுமாறி சாக்கடையில் விழுந்தார் அருகில் இருந்தவர்கள் முசிறி காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்ல பரிசோதனை செய்தபோது இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

error: Content is protected !!