News March 19, 2026
திருச்சி: நெடுஞ்சாலையில் விபத்து – சொகுசு கார்கள் சேதம்

வையம்பட்டி அடுத்த கருங்குளம் பிரிவு அருகே தேசிய நெடுஞ்சாலையைக் கடப்பதற்காக நின்று கொண்டிருந்த இரண்டு சொகுசு கார்களின் மீது அவ்வழியே சென்ற மற்றொரு சொகுசு கார் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் மூன்று கார்களும் சேதமான நிலையில் காரில் இருந்தவர்கள் காயங்கள் இன்றி உயிர் தப்பினர்.சம்பவந்த இடத்திற்கு விரைந்த வையம்பட்டி போலீசார் விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுநர் ராமானுஜம் என்பவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News April 20, 2026
திருச்சி: சாக்கடையில் விழுந்தவர் பலி

திருச்சி, முசிறி புதிய பேருந்து நிலையம் அருகில் மாதா கோவில் தெருவை சேர்ந்த சரவணன் என்பவர், மது போதையில் சாக்கடையில் விழுந்துள்ளார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை தூக்கி மேலே அமர வைத்தனர். ஆனால் மீண்டும் போதையில் தடுமாறி சாக்கடையில் விழுந்தார் அருகில் இருந்தவர்கள் முசிறி காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்ல பரிசோதனை செய்தபோது இறந்து விட்டதாக தெரிவித்தனர்.