News March 19, 2026

திருச்சி: திறனாய்வு தேர்வில் 100 மாணவர்கள் தேர்ச்சி

image

தமிழகத்தில் 9-ம் வகுப்பு பயிலும் ஊரக பகுதிகளை சேர்ந்த மாணவர்களுக்கு, கல்வி உதவிதொகை வழங்கும் வகையில் திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பு ஆண்டுக்கான தேர்வில் திருச்சி மாவட்டத்தில் 14 வட்டாரங்களில் உள்ள 34 அரசு பள்ளிகளை சேர்ந்த 74 மாணவர்கள், 12 அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 26 மாணவர்கள் என 100 பேர் திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்று உதவி தொகைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Similar News

News April 20, 2026

திருச்சி: சாக்கடையில் விழுந்தவர் பலி

image

திருச்சி, முசிறி புதிய பேருந்து நிலையம் அருகில் மாதா கோவில் தெருவை சேர்ந்த சரவணன் என்பவர், மது போதையில் சாக்கடையில் விழுந்துள்ளார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை தூக்கி மேலே அமர வைத்தனர். ஆனால் மீண்டும் போதையில் தடுமாறி சாக்கடையில் விழுந்தார் அருகில் இருந்தவர்கள் முசிறி காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்ல பரிசோதனை செய்தபோது இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

error: Content is protected !!