News February 22, 2026
திருச்சி: தனியார் நிறுவன ஊழியர் தலை சிதறி பலி

மதுரை மாவட்டம் நாகமங்கலத்தை சேர்ந்த நிஜாமுதீன் என்பவர் பெங்களூரில் தனியார் கம்பெனியில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் இன்று மாலை டூவீலரில் தேசிய நெடுஞ்சாலையில் அதிகாரம் அருகே சென்ற போது பின்னால் வந்த கார் மோதியதில் எதிர்பாராதவிதமாக நிஜாமுதீன் தலை சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த துவரங்குறிச்சி போலீசார் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News April 20, 2026
திருச்சி: சாக்கடையில் விழுந்தவர் பலி

திருச்சி, முசிறி புதிய பேருந்து நிலையம் அருகில் மாதா கோவில் தெருவை சேர்ந்த சரவணன் என்பவர், மது போதையில் சாக்கடையில் விழுந்துள்ளார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை தூக்கி மேலே அமர வைத்தனர். ஆனால் மீண்டும் போதையில் தடுமாறி சாக்கடையில் விழுந்தார் அருகில் இருந்தவர்கள் முசிறி காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்ல பரிசோதனை செய்தபோது இறந்து விட்டதாக தெரிவித்தனர்.