News January 22, 2026

திருச்சி: தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை

image

மணப்பாறை ரயில் நிலையம் அருகே நேற்று காலை தலை சிதைந்த நிலையில் ஆண் சடலம் கண்டறியப்பட்டு உடலை ரயில்வே போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் கீரைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த தினேஷ் என தெரியவந்ததை தொடர்ந்து தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News April 20, 2026

திருச்சி: சாக்கடையில் விழுந்தவர் பலி

image

திருச்சி, முசிறி புதிய பேருந்து நிலையம் அருகில் மாதா கோவில் தெருவை சேர்ந்த சரவணன் என்பவர், மது போதையில் சாக்கடையில் விழுந்துள்ளார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை தூக்கி மேலே அமர வைத்தனர். ஆனால் மீண்டும் போதையில் தடுமாறி சாக்கடையில் விழுந்தார் அருகில் இருந்தவர்கள் முசிறி காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்ல பரிசோதனை செய்தபோது இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

error: Content is protected !!