News January 20, 2026

திருச்சி: ஜல்லிக்கட்டு நடத்த 17 இடங்களில் அனுமதி

image

திருச்சி மாவட்டத்தில் வரும் நாட்களில் 17 இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இதில் முக்கிய இடங்களாக கருதப்படும் பள்ளப்பட்டி ஜன.25, கருங்குளம் ஜன.25, மஞ்சம்பட்டி பிப்.8, அளுந்தூர் பிப்.22, இருங்களூர் பிப்.23, கல்லக்குடி பிப்.26, அன்பில் மார்ச்.15 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Similar News

News April 20, 2026

திருச்சி: சாக்கடையில் விழுந்தவர் பலி

image

திருச்சி, முசிறி புதிய பேருந்து நிலையம் அருகில் மாதா கோவில் தெருவை சேர்ந்த சரவணன் என்பவர், மது போதையில் சாக்கடையில் விழுந்துள்ளார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை தூக்கி மேலே அமர வைத்தனர். ஆனால் மீண்டும் போதையில் தடுமாறி சாக்கடையில் விழுந்தார் அருகில் இருந்தவர்கள் முசிறி காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்ல பரிசோதனை செய்தபோது இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

error: Content is protected !!