News February 22, 2026

திருச்சி: கோயிலுக்கு சென்ற பக்தர் உயிரிழப்பு

image

திருச்சியை சேர்ந்த தேசிங்கு ராஜன் என்பவர் தனது நண்பர்களுடன் திருச்சியில் இருந்து ஆன்மீகப் பயணமாக தென்கைலாயம்” எனப் போற்றப்படும் கோவை வெள்ளியங்கிரி மலைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் தேசிங்கு ராஜன் 5-வது மலையான சந்தன மலையை எட்டியபோது, திடீரென கடும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கிச் சரிந்து விழுந்து உயிரிழந்தார். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News April 20, 2026

திருச்சி: சாக்கடையில் விழுந்தவர் பலி

image

திருச்சி, முசிறி புதிய பேருந்து நிலையம் அருகில் மாதா கோவில் தெருவை சேர்ந்த சரவணன் என்பவர், மது போதையில் சாக்கடையில் விழுந்துள்ளார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை தூக்கி மேலே அமர வைத்தனர். ஆனால் மீண்டும் போதையில் தடுமாறி சாக்கடையில் விழுந்தார் அருகில் இருந்தவர்கள் முசிறி காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்ல பரிசோதனை செய்தபோது இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

error: Content is protected !!