News March 28, 2026

திருச்சி: கொலை வழக்கு – ரவுடிக்கு ஆயுள் தண்டனை

image

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே கடந்த 2020ஆம் முரளி(32) என்பவரை வழிமறித்து, ரவுடி பிரபு(22) கொலை செய்துள்ளார். இதுகுறித்த வழக்கு திருச்சி நீதிமன்றத்தில் நடைபெற்றதில், ரவுடி பிரபுக்கு ஆயுள் தண்டனையும், ரூ11,000 அபராதம் விதித்துத் தீர்ப்பு அளிக்கப்பட்டது. இவ்வழக்கில் சிறப்பாகப் பணியாற்றிய பெண் தலைமை காவலர் வளர்மதியை, மாவட்ட எஸ்பி செல்வ நாகரத்தினம் பாராட்டிச் சான்றிதழ் வழங்கினார்.

Similar News

News April 20, 2026

திருச்சி: சாக்கடையில் விழுந்தவர் பலி

image

திருச்சி, முசிறி புதிய பேருந்து நிலையம் அருகில் மாதா கோவில் தெருவை சேர்ந்த சரவணன் என்பவர், மது போதையில் சாக்கடையில் விழுந்துள்ளார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை தூக்கி மேலே அமர வைத்தனர். ஆனால் மீண்டும் போதையில் தடுமாறி சாக்கடையில் விழுந்தார் அருகில் இருந்தவர்கள் முசிறி காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்ல பரிசோதனை செய்தபோது இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

error: Content is protected !!