News March 22, 2026
திருச்சி காவல்துறை முக்கிய அறிவிப்பு

திருச்சி காவல்துறை சார்பில், குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகள் பற்றி புகார் அளிக்க தயங்க வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குழந்தைகள் மீதான தாக்குதல்கள், குழந்தை தொழிலாளர்கள், குழந்தை திருமணம், குழந்தைகள் மீதான பாலியல் தொல்லை, கைவிடப்பட்ட குழந்தைகள் போன்ற குற்றங்கள் பற்றி புகார் தெரிவிக்க குழந்தைகளுக்கான உதவி எண் 1098 அழைக்காலம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை SHARE பண்ணுங்க!
Similar News
News April 20, 2026
திருச்சி: சாக்கடையில் விழுந்தவர் பலி

திருச்சி, முசிறி புதிய பேருந்து நிலையம் அருகில் மாதா கோவில் தெருவை சேர்ந்த சரவணன் என்பவர், மது போதையில் சாக்கடையில் விழுந்துள்ளார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை தூக்கி மேலே அமர வைத்தனர். ஆனால் மீண்டும் போதையில் தடுமாறி சாக்கடையில் விழுந்தார் அருகில் இருந்தவர்கள் முசிறி காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்ல பரிசோதனை செய்தபோது இறந்து விட்டதாக தெரிவித்தனர்.