News February 22, 2026

திருச்சி: காவல்துறை உபகரணங்கள் விநியோகிக்க விண்ணப்பிக்கலாம்

image

திருச்சி மாவட்ட காவல்துறைக்கு 2025-26 ஆம் ஆண்டுக்கு தேவையான சாலை பாதுகாப்பு உபகரணங்கள் விநியோகிக்க, தகுதி வாய்ந்த அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களிடம் இருந்து டெண்டர் வரவேற்கப்படுகின்றன. மதிப்பீடுகள் வந்து சேர பிப்.24 கடைசி நாளாகும். உபகரணங்கள் தொடர்பான விரிவான விவர குறிப்புகளை பெறுவதற்கு, திருச்சி மாவட்ட எஸ்பி அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என எஸ்பி செல்வநாகரத்தினம் தெரிவித்துள்ளார்.

Similar News

News April 20, 2026

திருச்சி: சாக்கடையில் விழுந்தவர் பலி

image

திருச்சி, முசிறி புதிய பேருந்து நிலையம் அருகில் மாதா கோவில் தெருவை சேர்ந்த சரவணன் என்பவர், மது போதையில் சாக்கடையில் விழுந்துள்ளார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை தூக்கி மேலே அமர வைத்தனர். ஆனால் மீண்டும் போதையில் தடுமாறி சாக்கடையில் விழுந்தார் அருகில் இருந்தவர்கள் முசிறி காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்ல பரிசோதனை செய்தபோது இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

error: Content is protected !!