News January 20, 2026

திருச்சி: ஓராண்டுக்குள் கட்டி முடிக்க கோர்ட் உத்தரவு

image

திருச்சி அரசு சட்ட கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்காக விடுதி கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு, கட்டுமான பணிகள் இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது. இந்நிலையில், கட்டுமான பணிகளை விரைந்து தொடங்க வேண்டுமென கே.கே.நகரை சேர்ந்த புருஷோத்தமன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள், ஓராண்டுக்குள் விடுதியை கட்டி முடிக்க வேண்டுமென உத்தரவிட்டனர்.

Similar News

News April 20, 2026

திருச்சி: சாக்கடையில் விழுந்தவர் பலி

image

திருச்சி, முசிறி புதிய பேருந்து நிலையம் அருகில் மாதா கோவில் தெருவை சேர்ந்த சரவணன் என்பவர், மது போதையில் சாக்கடையில் விழுந்துள்ளார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை தூக்கி மேலே அமர வைத்தனர். ஆனால் மீண்டும் போதையில் தடுமாறி சாக்கடையில் விழுந்தார் அருகில் இருந்தவர்கள் முசிறி காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்ல பரிசோதனை செய்தபோது இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

error: Content is protected !!