News March 22, 2026
திருச்சி: ஈரானில் சிக்கியவர்களை மீட்க வேண்டும் – MP

ஈரானில் தற்போது நிலவி வரும் போர் சூழல் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 700க்கும் மேற்பட்ட மீனவர்கள் அங்குள்ள தீவுகளில் சிக்கி உள்ளனர். மத்திய அரசு இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு, தமிழக மீனவர்களை பாதுகாப்பாக தாயகம் அழைத்து வர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, திருச்சி எம்பி துரை வைகோ மத்திய அரசிற்கு எழுதியுள்ள கடிதத்தில் கோரிக்கை வைத்துள்ளார்.
Similar News
News April 20, 2026
திருச்சி: சாக்கடையில் விழுந்தவர் பலி

திருச்சி, முசிறி புதிய பேருந்து நிலையம் அருகில் மாதா கோவில் தெருவை சேர்ந்த சரவணன் என்பவர், மது போதையில் சாக்கடையில் விழுந்துள்ளார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை தூக்கி மேலே அமர வைத்தனர். ஆனால் மீண்டும் போதையில் தடுமாறி சாக்கடையில் விழுந்தார் அருகில் இருந்தவர்கள் முசிறி காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்ல பரிசோதனை செய்தபோது இறந்து விட்டதாக தெரிவித்தனர்.