News February 14, 2026
திருச்சி: அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட குழந்தை மீட்பு

திருச்சி அரசு மருத்துவமனையில் இன்று ஆண் குழந்தை திருடப்பட்டது. இன்று அதிகாலை தாயுடன் இருந்த ஆண் குழந்தையை மருத்துவமனை ஊழியர் உடையிலிருந்த பெண்மணி குழந்தைக்கு தடுப்பூசி போடுவதற்காக கொண்டு செல்வது போல ஆட்டோவில் கடத்திச் சென்றுள்ளார். இந்நிலையில் குழந்தையை கடத்தி சென்ற பெண்ணை அரசு மருத்துவமனை போலீசார் துறையூர் அருகே கைது செய்து, குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைப்பதற்காக அரசு மருத்துவமனை விரைந்தனர்.
Similar News
News April 20, 2026
திருச்சி: சாக்கடையில் விழுந்தவர் பலி

திருச்சி, முசிறி புதிய பேருந்து நிலையம் அருகில் மாதா கோவில் தெருவை சேர்ந்த சரவணன் என்பவர், மது போதையில் சாக்கடையில் விழுந்துள்ளார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை தூக்கி மேலே அமர வைத்தனர். ஆனால் மீண்டும் போதையில் தடுமாறி சாக்கடையில் விழுந்தார் அருகில் இருந்தவர்கள் முசிறி காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்ல பரிசோதனை செய்தபோது இறந்து விட்டதாக தெரிவித்தனர்.