News March 21, 2026

திருச்சி: அமைச்சர் நேரு அறிக்கை வெளியீடு!

image

ரமலான் பண்டிகையை முன்னிட்டு, திருச்சி அமைச்சர் கே.என்.நேரு வாழ்த்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “ஈகை, அன்பு, கருணை, சகோதரத்துவத்தை போற்றும் இஸ்லாமிய சொந்தங்களுக்கு இனிய ரம்ஜான் நல்வாழ்த்துகள். மதநல்லிணக்கத்தின் அடையாளமாக தமிழ்நாடு திகழ, நபிகள் நாயகத்தின் அறநெறி வழியில் நடைபோட்டு, அனைவரிடத்திலும் அன்பு பாராட்டும் இஸ்லாமிய சகோதரர்களுக்கு என்றென்றும் உறுதுணையாக இருப்போம்” என தெரிவித்துள்ளார்.

Similar News

News April 20, 2026

திருச்சி: சாக்கடையில் விழுந்தவர் பலி

image

திருச்சி, முசிறி புதிய பேருந்து நிலையம் அருகில் மாதா கோவில் தெருவை சேர்ந்த சரவணன் என்பவர், மது போதையில் சாக்கடையில் விழுந்துள்ளார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை தூக்கி மேலே அமர வைத்தனர். ஆனால் மீண்டும் போதையில் தடுமாறி சாக்கடையில் விழுந்தார் அருகில் இருந்தவர்கள் முசிறி காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்ல பரிசோதனை செய்தபோது இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

error: Content is protected !!