News February 21, 2026

திருச்சியில் மெயின் பிக்சர்: மு.க.ஸ்டாலின்

image

வாக்குச்சாவடி முகவர்களுக்கான தென்மண்டல மாநாட்டில் பேசிய ஸ்டாலின், தெற்கு சீமையில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் திமுக வெல்ல வேண்டும் என தெரிவித்துள்ளார். இப்போது நாம் காண்பிக்கும் அனைத்தும் டிரெயிலர் தான்; திருச்சியில்தான் மெயின் பிக்சர் காண்பிக்க போகிறோம் (தேர்தல் அறிவிப்பு) என ட்விஸ்ட் வைத்தார். 2026-ல் அனைத்து தொகுதிகளில் எதிரிகளை வீழ்த்த திமுகவினர் ஓய்வு இல்லாமல் உழைக்க வேண்டும் என்றார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!